வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காணாமற்போய்க்கொண்டிருக்கும் கம்யூனிசம் கேரளாவிலும் ஒடுக்கப்பட்டுவிட்டது, அவர்களின் அராஜகத்தை அமித் ஷா அவர்கள் தான் தடுக்கமுடியும். அமலாக்கத்துறையைக் கண்டு நடுக்குவானேன், மடியில் கனம் இல்லாவிட்டால்.
அலறிய அமலாக்கத்துறை டீம்... பகீர் வீடியோ Pinarayi Vijayan ED Raid | Attack on ED Officials video
ேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பினராயி விஜயனின் மகள் நடத்திய நிறுவனம் தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 12 இடங்களில் சோதனை நடத்தினர். திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இதை கண்டித்து இடதுசாரி தொண்டர்கள் திரண்டனர். ஆய்வு நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை சரமாரியாக தாக்கினர். அதிகாரிகள் இருந்த காரை சுற்றி வளைத்து தாக்கினர். கற்கள் மற்றும் செங்கலை எடுத்து கார் மீது வீசினர். காரின் அனைத்து பக்க கண்ணாடிகளையும் நொறுக்கினர். உள்ளே உயிரை கையில் பிடித்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருந்தனர். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. #PinarayiVijayan #EDRaid #AttackOnED #TVeena #CMRLcase #PoliticalDrama #KeralaPolitics #InvestigativeReport #CorruptionWatch #BreakingNews #IndiaNews #GovernmentScandal #PoliticalNews #VijayanInTrouble #TVeenaExclusive #PublicOutcry #Accountability #JusticeForAll #PoliticalCorruption #LawAndOrder #NewsUpdate
காணாமற்போய்க்கொண்டிருக்கும் கம்யூனிசம் கேரளாவிலும் ஒடுக்கப்பட்டுவிட்டது, அவர்களின் அராஜகத்தை அமித் ஷா அவர்கள் தான் தடுக்கமுடியும். அமலாக்கத்துறையைக் கண்டு நடுக்குவானேன், மடியில் கனம் இல்லாவிட்டால்.