உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RCB வெற்றி கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 11 பேர் பலி PL 2025 champions, Royal Challengers Bengaluru.

RCB வெற்றி கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 11 பேர் பலி PL 2025 champions, Royal Challengers Bengaluru.

முதல்முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதற்காக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணிக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க ஸ்டேடியத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பல ரசிகர்கள் மயங்கி விழுந்தனர். இதுவரை 11 ரசிகர்கள் பலியாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஸ்டேடியத்தில் மயங்கிய இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ