/ தினமலர் டிவி
/ பொது
/ வானியல் அற்புதம்: தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடு | Planetary alignments | six planets visible
வானியல் அற்புதம்: தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடு | Planetary alignments | six planets visible
கோள்கள் சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு அதிசயம் இன்று நடக்க போகிறது. ஜனவரி 22 முதல் 25ம் தேதி வரை வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள், ஒரே நேர்கோட்டில் வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாலை 6 முதல் இரவு 8 மணி வரை வானில் தெரியும். இவற்றில் நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை தொலை நோக்கியால் மட்டுமே காண முடியும். மற்ற கோள்களை வெறும் கண்ணால் காணலாம். கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை பிளானட்டரி பரேட் என்கிறோம்.
ஜன 22, 2025