/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளி தாளாளர் மீது அன்பை பொழிந்த மாணவர்கள் | Plus 2 Result | Result | Exam Result
பள்ளி தாளாளர் மீது அன்பை பொழிந்த மாணவர்கள் | Plus 2 Result | Result | Exam Result
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. ஒட்டு மொத்தமாக 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70% பேரும், மாணவர்கள் 93.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் அரியலூர் 98.82 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி, திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த மாணவன் ராகுல் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். காமர்ஸ் பிரிவை சேர்ந்த ஓவியாஞ்சலி ஆங்கிலத்தில் மட்டும் நூற்றுக்கு 99 மார்க், மற்ற பாடங்களில் செண்டம் எடுத்துள்ளார். பள்ளி நிர்வாகம் சார்பில் ஓவியாவுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
மே 08, 2025