உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் தாக்குதலால் மோடி ரஷ்ய பயணத்தில் மாற்றம் | PM Modi | Victory day celebration | Mascow

பஹல்காம் தாக்குதலால் மோடி ரஷ்ய பயணத்தில் மாற்றம் | PM Modi | Victory day celebration | Mascow

2ம் உலகப்போரில் ஜெர்மனியை வென்ற ரஷியா ஆண்டுதோறும் மே 9ல் வெற்றி தினமாக கொண்டாடுகிறது. அந்த வகையில் 80ம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் வரும் 9ம் தேதி மாஸ்கோவில் நடக்கிறது. இதில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அதிபர் புடின் இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நமது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு புதின் அழைப்பு விடுத்தார். ஏப்ரல் தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடினிடம் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்ததை வெளியுறவு அமைச்சகம் உறுதி படுத்தியது.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை