/ தினமலர் டிவி
/ பொது
/ கைலாஷ் யாத்திரை முதல் விமான சேவை வரை | PM Modi - Xi Jinping meet | Kailash yatra | Direct flight | C
கைலாஷ் யாத்திரை முதல் விமான சேவை வரை | PM Modi - Xi Jinping meet | Kailash yatra | Direct flight | C
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, 7 ஆண்டுகளுக்கு பின் சீனா சென்றார். அங்கு தியான்ஜின் நகரில் 2 நாட்கள் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு துவங்கி உள்ளது. மாநாட்டுக்கு முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018க்கு பிறகு சீனாவில் முதல் இந்தியா-சீனா இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது
ஆக 31, 2025