உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்துக்கு 3 அம்ரித் பாரத்: எங்கெங்கு நிற்கும் முழு விவரம் | PM Modi | Amrit Bharat Express Train

தமிழகத்துக்கு 3 அம்ரித் பாரத்: எங்கெங்கு நிற்கும் முழு விவரம் | PM Modi | Amrit Bharat Express Train

3 அம்ரித் பாரத் ரயில்கள் துவக்கம் தமிழக மக்களுக்கு ஜாக்பாட் பிரதமர் மோடி கொடியசைத்தார் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்துக்கு 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை துவங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் புதிய அம்ரித் பாரத் ரயில்களை அவர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை