உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கம் வாங்க வேண்டாம் என சொல்வது எதனால்? PM Modi | Announcement | Gold Export | Iran War

தங்கம் வாங்க வேண்டாம் என சொல்வது எதனால்? PM Modi | Announcement | Gold Export | Iran War

இந்தியர்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்கும்படி பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். தங்கம் வாங்குவதால் என்ன பாதிப்பு ஏற்படும், அதை எப்படி சரி செய்வது என தென்னிந்திய புல்லியன் சங்க தலைவர் சுரபி கார்த்திக் விளக்குகிறார்.

மே 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை