வாசகர்கள் கருத்துகள் ( 3 )
instagram and facebook முற்றிலுமாக தடை செய்தால் என்ன ஆகும்..... இதனால் நம் இளைஞர்களின் உழைப்பு, வாழ்வாதாரம் வீணடிக்கப்படுகிறது...
இதனுடன் சேர்த்து, முகநூல் பக்கத்தை திறந்தால் பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் மீது கேலி செய்து பலபல reels வருகின்றன. அவற்றை வெளியிடும் influencer cockroaches மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாக் செய்தால் கூட மீண்டும் வருகின்றன
மெட்டா இந்தியாவில் ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட வேண்டும். அப்போது தான் புத்தி வரும்.