உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்? | PM Modi | Modi 3.0 | Cabinet Ministers

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்? | PM Modi | Modi 3.0 | Cabinet Ministers

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மொத்தம் 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. உபியில் இருந்து 10 பேர், பீஹாரில் இருந்து 8 பேர், மஹாராஷ்டிராவில் 6 பேர்; ம.பி, கர்நாடகா, குஜராத்தில் தலா 5 பேர். ராஜஸ்தான், ஜார்க்கண்டில் தலா 4 பேர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா 3 பேர் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

ஜூன் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை