உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடி PM Modi | Narendra Modi | IIT Delhi

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடி PM Modi | Narendra Modi | IIT Delhi

டில்லி ஐஐடியில் நடந்த 57வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். தொடர்ந்து, ஐஐடியின் சோனிபட் வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பரம் பிரக்யா உயர் செயல்திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து 3000 மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது, நாட்டின் திறமைமிக்க இளைஞர்களான மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.

ஆக 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ