உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணம்: அசத்திய மோடி | PM MODI | NDA Meeting

அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணம்: அசத்திய மோடி | PM MODI | NDA Meeting

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு தான் இதற்கு முன் வந்தபோது கம்பராமாயணம் கேட்ட அனுபவத்தை பகிர்ந்தார். திருச்சியில் உங்கள் அனைவருக்கும் இடையே நான் இங்கே இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

மார் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை