/ தினமலர் டிவி
/ பொது
/ பங்கிபூர் தோல்வி! பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார்! PM Modi | Nitish Kumar | Bihar | Bankipur |
பங்கிபூர் தோல்வி! பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார்! PM Modi | Nitish Kumar | Bihar | Bankipur |
பீகார் மாநிலத்தில் கடந்த 31 ஆண்டுகளாக பாஜவின் கோட்டையான கருதப்படும் பங்கிபூரில் நிதின் நபின் எம்எல்ஏவாக இருந்தார். அவர் பாஜ தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ராஜ்ய சபா எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து பங்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
ஆக 04, 2026