/ தினமலர் டிவி
/ பொது
/ உலகமே உற்று பார்த்த இந்தியாவின் பதிலடி ஆபரேஷன் சிந்தூர் | PM Modi | Operation sindoor
உலகமே உற்று பார்த்த இந்தியாவின் பதிலடி ஆபரேஷன் சிந்தூர் | PM Modi | Operation sindoor
அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நினைவுகூர்ந்தார். இன்றைய பாரதம் தனது பாதுகாப்பை அனைத்தையும் விட பெரிதாக கருதுகிறது. நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை மீது யாராவது தாக்குதல் தொடுத்தால் இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின்போது உலகமே உற்று பார்த்ததாக குறிப்பிட்டார்.
ஜூலை 27, 2025