உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மே.வங்க மக்களுக்கு விடுதலை: பாஜ உத்தரவாதம்: மோடி பரபரப்பு பேச்சு PM Modi | West Bengal | TM

மே.வங்க மக்களுக்கு விடுதலை: பாஜ உத்தரவாதம்: மோடி பரபரப்பு பேச்சு PM Modi | West Bengal | TM

மேற்கு வங்கத்தின் அலிப்பூர் துவார் நகரில் ஆயிரத்து பத்து கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் நேரடியாக எரிவாயு வழங்கும் கேஸ் பைப் லைன் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது மேற்கு வங்கத்தின் உள்கட்டமைப்பு, புதுமை திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வேகப்படுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ