உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவில் 13ம்தேதி டிரம்ப்- மோடி சந்திப்பு PM Modi | Delhi Airport | France | America | AI Sum

அமெரிக்காவில் 13ம்தேதி டிரம்ப்- மோடி சந்திப்பு PM Modi | Delhi Airport | France | America | AI Sum

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 11ம்தேதி தொடங்கி ஒருவாரம் நடக்கிறது. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமை வகிக்கிறார். பிரதமர் மோடி இணை தலைமை ஏற்கிறார். பொது நலன் சார்ந்த ஏ.ஐ., எதிர்காலங்களில் ஏ.ஐ. பணி, ஏ.ஐ. மீதான நம்பிக்கை, ஏ.ஐ.யின் உலகளாவிய நிர்வாகம் உள்ளிட்ட பல தலைப்புகளில் மாநாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 100 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டில்லியில் இருந்து இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ