உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியை நெகிழ வைத்த ஆஸ்திரியாவின் வித்தியாசமான வரவேற்பு | PM Modi Austria visit | Karl Nehammer

மோடியை நெகிழ வைத்த ஆஸ்திரியாவின் வித்தியாசமான வரவேற்பு | PM Modi Austria visit | Karl Nehammer

உலகமே உற்று நோக்கிய மோடியின் 2 நாள் ரஷ்ய பயணம் வெற்றிகரமாக முடிந்தது. உலக அரசியல், உக்ரைன் போர், இருநாடு உறவு உட்பட பல விவகாரங்கள் பற்றி மோடியும், புடினும் மனம் திறந்து பேசினர். இந்த சந்திப்பு வெற்றி அடைந்ததாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய பயணத்தை முடித்த கையோடு ஆஸ்திரியா புறப்பட்டார் பிரதமர் மோடி. வியன்னா ஏர்ப்போர்ட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏர்ப்போர்ட்டில் ஆஸ்திரிய வாழ் இந்தியர்களை மோடி சந்தித்தார். தேசிய கொடிகளை கையில் பிடித்தபடி மோடியை அவர்கள் வரவேற்றனர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ