உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிறந்தநாளை மோடி கொண்டாடியது இப்படி தான் | PM Modi birthday celebration video | Modi odisha visit

பிறந்தநாளை மோடி கொண்டாடியது இப்படி தான் | PM Modi birthday celebration video | Modi odisha visit

பிரதமர் மோடி தனது 74வது பிறந்தநாளை ஒடிசாவில் கொண்டாடினார் பல திட்டங்களை துவக்கி வைக்க அவர் புவனேஸ்வர் சென்றார் பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் கட்டிய வீடுகளை திறந்து வைத்தார் ஏழை மக்களோடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றார் ஒடிசா மக்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் மோடி நெற்றியில் திலகமிட்டு, அவரது பாதத்தில் மலர் தூவினர் கிரகப்பிரவேசம் நடந்த ஒரு வீட்டின் பூஜையில் பங்கேற்றார் மோடி பிறந்த நாளையொட்டி கீர் என்னும் இனிப்பை மோடிக்கு பரிமாறினர் மண் குப்பியில் தந்த இனிப்பை ருசித்து சாப்பிட்டார் மோடி

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ