பிரதமர் மோடி பரிசளித்த 'டோக்ரா' கலைப்படைப்பு | Pm modi | Emmanuel Macron
ரான்ஸ் தலைவர் பாரிஸ் சென்று இருந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசித்தார். பிரான்சில் இந்திய துணை தூதரகத்தை இருவரும் திறந்து வைத்தனர்.
பிப் 12, 2025