/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்க துணை அதிபரிடம் மோடி சொன்னது இதுதான் pm modi| JD vance| america vice president| operation
அமெரிக்க துணை அதிபரிடம் மோடி சொன்னது இதுதான் pm modi| JD vance| america vice president| operation
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்தியா -பாகிஸ்தான் இடையே அதிகரித்த பதற்றத்தை தணிப்பது தொடர்பாக, பிரதமர் மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
மே 11, 2025