உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புது காஷ்மீர் உருவாகிறது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி PM Modi| JK| Sonamarg |Tunnel | Inauguration

புது காஷ்மீர் உருவாகிறது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி PM Modi| JK| Sonamarg |Tunnel | Inauguration

ஜம்மு-காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில், காகங்கீர் மற்றும் சோனாமார்க் பகுதிகளை இணைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் 6.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை