/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி MASS ENTRY... அதிர்ந்தது கோவை நகர் PM Modi kovai visit | Modi Coimbatore roadshow | NDA vs DMK
மோடி MASS ENTRY... அதிர்ந்தது கோவை நகர் PM Modi kovai visit | Modi Coimbatore roadshow | NDA vs DMK
கோவை, கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேடையில் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது, கூட்டத்தின் நடுவே இரண்டு சிறுமிகள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு நிற்பதை பிரதமர் மோடி கவனித்தார்.
நவ 19, 2025