உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! PM Modi met with Defence Staff at Ada

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! PM Modi met with Defence Staff at Ada

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நோக்கி ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு நம் முப்படைகள் இணைந்து தக்க பதிலடி கொடுத்தன. இந்தியா மீதான தாக்குதலை தொடர்ந்ததால், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ