உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்ட உதவி மையத்தால் 3 ஆண்டில் 8 லட்சம் குற்ற வழக்குகளுக்கு தீர்வு pm Modi| modi hails legal reforms|

சட்ட உதவி மையத்தால் 3 ஆண்டில் 8 லட்சம் குற்ற வழக்குகளுக்கு தீர்வு pm Modi| modi hails legal reforms|

சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துல் குறித்த தேசிய மாநாடு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அனைவருக்கும் நீதி எளிதில் கிடைக்க வேண்டும். வாழ்க்கை முறையை எளிதாக்குவதும், வணிகம் செய்வதை எளிதாக்குவதும், நீதி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யப்படும்போதுதான் சாத்தியமாகும்.

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை