உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகின் பாப்புலர் லீடர் யார்? டாப் 10 தலைவர்கள் பட்டியல் PM modi remains popular leader - US firm

உலகின் பாப்புலர் லீடர் யார்? டாப் 10 தலைவர்கள் பட்டியல் PM modi remains popular leader - US firm

உலகளவில் பிரபலமான தலைவர் யார் என்ற கருத்துக்கணிப்பை அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட் Morning Consult நடத்தியது கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது அதன்படி உலகளவில் பிரபலமான தலைவர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். மோடியின் ஆட்சி, திட்டங்கள் மற்றும் சர்வதேச அளவிலான செயல்பாடுகளால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மோடியின் செல்வாக்கு மேலோங்கி உள்ளதை இது பிரதிபலிக்கிறது. ஸ்விட்சர்லாந்து அதிபர் கை பார்மலின் Guy Parmelin தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் Lee Jae-myung ஆகிய இருவரும் தலா 62 சதவீத மக்கள் ஆதரவுடன் 2வது இடத்தில் உள்ளனர் #ModiAtNo1 #WorldsMostPopularLeader #PMModi #ApprovalRating #GlobalLeader #IndianPolitics #Leadership #PoliticalSuccess #Modi2023 #IndiaRising #Morningconsult #USA #india #trump #breakingnews

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை