/ தினமலர் டிவி
/ பொது
/ கலர்புல் காரில் கலக்கலா வந்த மோடி-நெகிழ்ச்சி வீடியோ PM Modi Roadshow | Modi birth day | Ahmedabad
கலர்புல் காரில் கலக்கலா வந்த மோடி-நெகிழ்ச்சி வீடியோ PM Modi Roadshow | Modi birth day | Ahmedabad
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பிரதமர் மோடி ரோட்ஷோ ரூ.8000 கோடி திட்ட துவக்க விழாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு காவி நிற ஓபன் காரில் புன்னகை சிந்த கை அசைத்து மோடி உற்சாகம் மோடி உடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் வருகை பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு சொந்த ஊரில் மோடிக்கு நெகிழ்ச்சி வரவேற்பு
செப் 16, 2024