உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி 3வது தமிழக விசிட்... பயத்தின் உச்சியில் திமுக | PM Modi trichy visit | NDA vs DMK | L.Murugan

மோடி 3வது தமிழக விசிட்... பயத்தின் உச்சியில் திமுக | PM Modi trichy visit | NDA vs DMK | L.Murugan

அடுத்தடுத்து 2 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுராந்தகம் மற்றும் மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசினார். இரண்டு முறையும் திமுகவை கடுமையாக விளாசினார். இந்த நிலையில், 11ம் தேதி திருச்சியில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

மார் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை