/ தினமலர் டிவி
/ பொது
/ மிரள விட்ட இந்திய போர் விமானங்களின் சாகசம் | IAF Airshow | PM Modi watchs Airshow | Surya Kiran
மிரள விட்ட இந்திய போர் விமானங்களின் சாகசம் | IAF Airshow | PM Modi watchs Airshow | Surya Kiran
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குஜராத் சென்ற மோடி கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாயின் ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒற்றுமை சிலை வளாகத்தில் பிரத்யேக ஏர் ஷோ நடந்தது. இந்திய விமானப்படையின் Suryakiran Aerobatic Team போர் விமானங்களை இயக்கி சாகசம் செய்து காட்டியது. இந்த ஏர் ஷோவை மாணவர்களுடன் கம்பீரமாக அமர்ந்து மோடி கண்டுகளித்தார்.
அக் 31, 2024