/ தினமலர் டிவி
/ பொது
/ உலகம் மந்த சூழலில் இருந்தாலும் இந்தியா வளர்ச்சி கதை எழுதுகிறது Pm modi|India's growth|21st century |
உலகம் மந்த சூழலில் இருந்தாலும் இந்தியா வளர்ச்சி கதை எழுதுகிறது Pm modi|India's growth|21st century |
டில்லியில் நடந்த ஆங்கில நாளிதழ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 21ம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த 25 ஆண்டுகளில் உலகம் பல ஏற்ற தாழ்வுகளை பார்த்திருக்கிறது. கொரானா தொற்று, போர்கள், தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட சீர்குலைவுகள் போன்றவற்றை சந்தித்து இருக்கிறோம்.
டிச 06, 2025