உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா, பாகிஸ்தான் சண்டை: என்ன பேசப்போகிறார் பிரதமர் மோடி? PM narendra modi address to nation O

இந்தியா, பாகிஸ்தான் சண்டை: என்ன பேசப்போகிறார் பிரதமர் மோடி? PM narendra modi address to nation O

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். நாட்டையே கொந்தளிக்க வைத்த இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து கடந்த 7 ம்தேதி அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ