உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி ஆஸ்பிடலில் மோடி: காயமுற்றோருக்கு ஆறுதல் | Modi | Red Fort blast | 12 dies modi met survivor

டில்லி ஆஸ்பிடலில் மோடி: காயமுற்றோருக்கு ஆறுதல் | Modi | Red Fort blast | 12 dies modi met survivor

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நடந்தபோது, பிரதமர் மோடி பூடான் நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்கிருந்தபடியே தாக்குதல் சம்பவத்துக்கு மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். அப்பாவி மக்களின் உயிரை பறித்த சதிகாரர்கள் யாரும் தப்ப முடியாது; அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என மோடி எச்சரித்தார்.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ