உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் முதல் கையெழுத்து கைதட்டி வரவேற்ற அதிகாரிகள்|PM narendra Modi signed first file pmo

மோடியின் முதல் கையெழுத்து கைதட்டி வரவேற்ற அதிகாரிகள்|PM narendra Modi signed first file pmo

தொடர்ச்சியாக 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 71 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று மோடி பிரதமர் அலுவலகத்துக்கு சென்றார். அவரை பிரதமர் அலுவலக அதிகாரிகளும், ஊழியர்களும் கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர். மோடி கைகூப்பி வணக்கம் சொல்லி வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

ஜூன் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை