உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்துக்கு கிடைக்கும் நன்மை pm narendra modi tuticorin visit FTA India

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்துக்கு கிடைக்கும் நன்மை pm narendra modi tuticorin visit FTA India

பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இந்தியா, இங்கிலாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது அதன் பெயர். கடந்த 3 ஆண்டுகளாக இரு நாட்டு அதிகாரிகளின் தொடர்ச்சியாக நடத்திய பேச்சு வார்த்தைகளின் பலனாக, பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை