/ தினமலர் டிவி
/ பொது
/ PM Shri திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது இதனால்தான் | School Education | Tamilnadu
PM Shri திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது இதனால்தான் | School Education | Tamilnadu
பிஎம்ஸ்ரீ (PM Shri) திட்டத்தில், தமிழக அரசு கையொப்பம் இடாததால், சமக்ர சிக்ஷா நிதி வழங்க முடியாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் மாதிரி பள்ளிகளை உருவாக்கும், பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததால் சிக்கல் உருவாகியுள்ளது.
பிப் 20, 2025