உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உயர்கல்வி கடன் பெறுவது இனி ஈஸி PM Vidyalashmi Scheme | Higher Education| Cabinet Approval

உயர்கல்வி கடன் பெறுவது இனி ஈஸி PM Vidyalashmi Scheme | Higher Education| Cabinet Approval

திறமையான மாணவர்கள் உயர் கல்வி படிக்க பணம் தடையாக இருக்க கூடாது என்ற நோக்கத்துடன் பிரதமர்- வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்கள் வித்யாலட்சுமி திட்டத்தில் பயன் பெறுவர். தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டு உள்ள பட்டியலில் முதல் 860 நிறுவனங்களில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்கும் மாணவர்கள் கடன் பெறலாம். கல்வி கட்டணம், படிப்புக்கு தேவையான மற்ற செலவுகளுக்கு உத்தரவாதம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடன் கிடைக்கும்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை