உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அதிகாரிகள் 50 பேருக்கு சம்மன்

தமிழக அதிகாரிகள் 50 பேருக்கு சம்மன்

குடிசையில் வாழும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2015 ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா என்ற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பாக 1.70 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. வீடு கட்டப்படும் ஒவ்வொரு நிலையையும் கட்டாயம் அதிகாரிகள் பார்வையிட்டு தவணை தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை