உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜனாதிபதி தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் | PMAY Beneficiary | Presidential Tea Party

ஜனாதிபதி தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் | PMAY Beneficiary | Presidential Tea Party

கோவை தாண்டி உலகம் தெரியாது இப்போ பிளைட்ல டெல்லி போறேன் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் பலரது வாழ்நாள் கனவை நிறைவேற்றி உள்ளது. அப்படி சொந்த வீடு கட்டும் கனவோடு பயணத்தை தொடங்கியவர் தான் சங்கீதா. இன்று ஜனாதிபதியுடன் தேநீர் விருந்தில் பங்கேற்க டெல்லி அழைக்கப்பட்டுள்ளார்.

ஜன 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !