உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுபஸ்ரீ தோட்டத்தில் குவியும் மாணவர்கள் கூட்டம் | PMModi | Mann Ki Baat | Madurai Teacher | Herbs

சுபஸ்ரீ தோட்டத்தில் குவியும் மாணவர்கள் கூட்டம் | PMModi | Mann Ki Baat | Madurai Teacher | Herbs

பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் உரையில், மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீயை பாராட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. யார் இந்த சுபஸ்ரீ, இவரின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மதுரை நாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் சுபஸ்ரீ. வயது 55. வரிச்சியூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியை. இவரது தந்தையை சில ஆண்டுகளுக்கு முன் பாம்பு கடித்தபோது அவரை காப்பாற்ற மூலிகைகள் உதவியது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி