உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இனியாவது நல்லது நடக்க காங்கிரஸ் வழிவிடணும் | PM Modi | Parliament Winter Session

இனியாவது நல்லது நடக்க காங்கிரஸ் வழிவிடணும் | PM Modi | Parliament Winter Session

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேசினார். அரசியலமைப்பின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது கூடும் இந்த பார்லிமென்ட் கூட்ட தொடர் சிறப்பு வாய்ந்தது. இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடக்கும் என நம்புகிறேன். பார்லிமென்டில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியதில்லை. ஆனால் இடையூறு செய்யும் வகையிலேயே காங்கிரஸ் கட்சி நடந்து கொள்ளும். விவாதங்களில் அதிகளவில் எம்பிக்கள் பங்கேற்க வேண்டும்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை