மக்கள் சேவையே மகேசன் சேவை; பிரதமர் மோடி உறுதி
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகிலேயே மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நமது நாடு உலகுக்கு காட்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய தேர்தலில் நாட்டு மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரசாரத்தில் மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவை செய்ய நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
ஜூலை 02, 2024