தமிழக தலைவர்களுக்கு மோடி கோரிக்கை! | PM Modi | Ramesvaram | Modi Spech
தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. தமிழகத்திலிருந்து எனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்திலேயே உள்ளது. தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏப் 06, 2025