உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டு சக்தியை சரியாக புரிந்தவர்கள் பீகார் வாக்காளர்கள் PM Modi|Booth workers|BJP|

ஓட்டு சக்தியை சரியாக புரிந்தவர்கள் பீகார் வாக்காளர்கள் PM Modi|Booth workers|BJP|

#PMModi #BoothWorkers #BJP #Elections2023 #PoliticalCampaign #GrassrootsPolitics #BJPWorkers #ModiInAction #VoteForBJP #BJPUnity #SpiritualUnity #IndianDemocracy #PoliticalEngagement #EmpoweringBoothWorkers #LeadershipInAction #BJPOrg #TogetherForIndia #StrengtheningDemocracy #BoothLevelStrategy பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11ல் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு சுமார் 2 வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நாளை பிரசாரத்தை தொடங்குகிறார். முன்னதாக, இன்று அவர் பீகாரின் பாஜ பூத் கமிட்டி ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, இந்த தேர்தல் பீகார் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத இருக்கிறது. இளைஞர்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனக்கூறினார். எதிர்க்கட்சிகள் தங்கள் தவறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் மறைக்க முயற்சிக்கலாம். ஆனால் நூறு ஆண்டுகள் ஆனாலும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை