/ தினமலர் டிவி
/ பொது
/ வயிற்று வலியால் துடித்த சிறுமி: பரிசோதனையில் பகீர் - 3 பேர் கைது | 3 Pocso Act Arrest
வயிற்று வலியால் துடித்த சிறுமி: பரிசோதனையில் பகீர் - 3 பேர் கைது | 3 Pocso Act Arrest
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. தாய், தந்தையுடன் வசித்து வந்தார். மாதம்தோறும் இவர்கள் வந்தவாசியில் உள்ள சைதானி பீவி தர்காவிற்கு செல்வது வாடிக்கை. சமீபத்தில் சிறுமியின் தாய், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
மே 24, 2026