உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவர்கள் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது | POK | Gen Z | Pakistan government

மாணவர்கள் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது | POK | Gen Z | Pakistan government

உலகெங்கும் உள்ள இளம் தலைமுறையினர், தங்கள் நாடுகளில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கையில் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்தது. ஆளும் முக்கிய தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற வழி செய்தது. பல ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இளைஞர்களின் எழுச்சி துவங்கியுள்ளது.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை