/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / மோடி சூளுரையின் பின்னணி: பதறும் பாகிஸ்தான் | POK | Haji Pir Pass | India Pakistan                                        
                                     மோடி சூளுரையின் பின்னணி: பதறும் பாகிஸ்தான் | POK | Haji Pir Pass | India Pakistan
POK எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதிகளின் புகலிடம் என இந்தியாவிற்கான இஸ்ரேல் துாதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை 2023 அக்டோபர் 7ல் நடந்த இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
 ஏப் 26, 2025