உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீர் திருப்பம்: இந்தியா பக்கம் சாயும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் | PoK Protests | Awami Action C

திடீர் திருப்பம்: இந்தியா பக்கம் சாயும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் | PoK Protests | Awami Action C

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் அரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றனர். விரைவில் அங்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அகதிகளுக்காக 12 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏன் இங்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு எதிர்க்கிறது.

ஜூலை 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumarkv
ஆக 01, 2026 15:35

இங்கு ஏண்டா வரிங்க. பாகிஸ்தான் குரங்குகளை ஒழித்து அங்கேயே இருக்கட்டும்


Chandhra Mouleeswaran MK
ஜூலை 07, 2026 06:56

அப்படி வாங்க முடிவுக்கு


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை