உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலந்தில் சம்பவம் செய்த மோடி | Poland | India | PM Modi

போலந்தில் சம்பவம் செய்த மோடி | Poland | India | PM Modi

பிரதமர் மோடி போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் போலந்து சென்றடைந்த அவருக்கு தலைநகர் வார்சா ஏர்போர்ட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மோடியை வரவேற்று அழைத்துச் சென்றனர். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்த மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு போலந்து நாடு ஐரோப்பிய யூனியன் தலைமை பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தீர்வு பற்றி பேசினார்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை