உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: போலந்து புறப்பட்டார் மோடி! வெளியான காரணம் | Poland | PM Modi | Ukraine

Breaking: போலந்து புறப்பட்டார் மோடி! வெளியான காரணம் | Poland | PM Modi | Ukraine

போலந்துக்கு அடுத்து உக்ரைன்? மோடிக்கு காத்திருக்கும் சவால்! 2 நாள் அரசுமுறை பயணமாக போலந்து புறப்பட்டார் மோடி 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை பெறுகிறார் மோடி போலந்தில் தொழிலதிபர்கள், இந்திய வம்சாவழியினரை சந்தித்து பேச உள்ளார் 2 நாள் போலந்தில் தங்கியிருந்து அங்கிருந்து ரயில் மூலம் வரும் 23ம் தேதி உக்ரைன் செல்கிறார் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின் முதல்முறையாக மோடி உக்ரைனுக்கு செல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போருக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை