/ தினமலர் டிவி
/ பொது
/ பணியில் இருந்த போலீசை தாக்கிய பாமக வழக்கறிஞர் | Police constable attacked | Advocate | PMK | Arrest
பணியில் இருந்த போலீசை தாக்கிய பாமக வழக்கறிஞர் | Police constable attacked | Advocate | PMK | Arrest
சென்னை நொளம்பூர் காவல் நிலையம் எதிரே ஜெய் பாரத் அப்பார்ட்மென்ட் அமைந்துள்ளது. அதன் குடியிருப்போர் நல சங்க தலைவராக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளார். இவருடன் அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர்கள் யாராவது பிரச்சனை செய்தால் அவர்கள் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் சப்ளையை கட் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக வெங்கடேசன் மீது நொளம்பூர் போலீசில் வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அதே அப்பார்ட்மென்ட் வளாகத்தில் வசிக்கும் சரவணன் என்பவர் வீட்டிற்கு வரும் தண்ணீரையும் வெங்கடேசன் தடை செய்துள்ளார்.
செப் 04, 2025