உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புகாரை விசாரிக்க போலீஸ் அத்துமீறியதால் பரபரப்பு | Family land problem | Police enquiry

புகாரை விசாரிக்க போலீஸ் அத்துமீறியதால் பரபரப்பு | Family land problem | Police enquiry

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனியைச் சேர்ந்த ராஜி - லட்சுமி தம்பதியின் பிள்ளைகள் ராஜலட்சுமி, முரளி. பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களின் 4 சென்ட் நிலம் தொடர்பாக அக்கா - தம்பி இடையே பிரச்சனை இருந்து வருகிறது. தம்பி முரளி அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், இடம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாயார் லட்சுமியின் நினைவு நாளை முன்னிட்டு மகள் ராஜலட்சுமி திதி கொடுக்க முரளியின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி